வானவியல் நிபுணர் நிக்கோலஸ் கோபர் நிகஸ் பற்றி சில வரிகள்
கோபர்நிகஸ் சிறந்த முதல் வானவியல் நிபுணர் ஆவார்.
கணித தத்துவங்களை கொண்டு பூமி சூரியனைச் சுற்றிவருவதை நிரூபித்தார். இவர் போலந்து நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.
கி பி 1499 இல் ரோமில் கணிதவியல் பேராசிரியராக பணியாற்றினார். கலீலியோ கல்வி மற்றும் சர் ஐசக் நியூட்டன் ஆகியோருக்கு இவரின் தத்துவ உண்மைகளே அடிப்படையாக இருந்தது.
No comments:
Post a Comment