கிறிஸ்டோபர் கொலம்பஸ்
உலகம் தட்டையானது. கடலில் வெகு தூரம் சென்றால் கப்பல்கள் சரிந்து விழுந்து விடும் என்ற கருத்துக்கள் நிலவிய துறைமுக நகரான ஜெனோவாவில் பிறந்தவர்தான் கொலம்பஸ். இது இத்தாலியில் உள்ளது.
கொலம்பஸ் பூமி உருண்டையே என்று நம்பினார். அதை எப்படியும் கப்பல் பயணம் செய்து நிரூபிக்க வேண்டும் என உறுதி கொண்டார். அதனால் மாலுமியான மார்கோ போலோவின் வழிகாட்டுதலை கொண்டு பயணம் செய்ய ஆயத்தமானார்.
ஆனால் இத்தாலி அரசு குறிப்பாக போர்ச்சுக்கல் அரசு நிதி தர மறுத்தது. ஸ்பெயின் மன்னரான ஐந்தாம் பேர்டினான்ட், அரசி இசபெல்லா ஆகியோருடன் ரகசிய உடன்பாடு கொண்டு மூன்று கப்பல்கள் மற்றும் உதவியாளர்களுடன் செப்டம்பர் 6, 1495 முதல் பயணம் மேற்கொண்டார். புதிய நாட்டை கண்டுபிடித்து இதுதான் ஆசியா என்று அறிவித்தார். உண்மையில் அது அமெரிக்காவின் அருகிலுள்ள சான்ஸ்சால்வாடார் (மேற்கிந்திய தீவுகள்) அவர் கண்டுபிடித்த பின் காலனி ஆதிக்கம் தொடங்கியது.
No comments:
Post a Comment