வாஸ்கோ-டா-காமா பற்றி சில வரிகள் - Kalvimalar-கல்விமலர்

Latest

Wednesday, November 4, 2020

வாஸ்கோ-டா-காமா பற்றி சில வரிகள்

வாஸ்கோ-டா-காமா பற்றி சில வரிகள்

வாஸ்கோடாகாமா ஒரு போர்த்துகீசிய மாலுமி. புது உலகை காண புறப்பட்ட வரிகளில் புகழ்பெற்றவர். இவரின் காலம் கிபி 1460 -1524. 

ஐரோப்பாவையும் பாரதத்தையும் நேரடியாக இணைத்த பெருமை இவரையே சாரும். முதலில் லிஸ்பன் துறைமுகத்திலிருந்து 1497 ஜூலை 8ல் கிளம்பினார். இவருக்கு மன்னர் மானுவேல் - 1 புரவலராக இருந்தார். 

வாஸ்கோடகாமா முதலில் ஆப்பிரிக்காவின் தென் முனையை அடைந்தார். அது  "நன்னம்பிக்கை முனை"  எனப்படுவதாகும்.  அன்றைய தினம் நவம்பர் 22 ஆகும். பின்பு தொடர்ந்த பயணத்தில் 1496 மே 20ஆம் நாள் பாரதத்தின் நிலப்பகுதியில் காலடி வைத்தார். 

கேரளாவில் காலகட்டத்தில் வெற்றிகரமாக வந்திறங்கி புதிய உலகை கண்டுபிடித்ததை மன்னருக்குத் தெரிவிக்க,  மன்னரும் மகிழ்ந்து வாஸ்கோடகாமா விற்கு பட்டம் சூட்டி பெருமைப்படுத்தினார். 1524 டிசம்பர் 24 ஆம் நாள் அன்று அன்று கேரளாவில் உள்ள கொச்சியில் காலமானார்.

No comments:

Post a Comment