மைக்கேல் ஏஞ்சலோ பற்றிச் சில வரிகள் - Kalvimalar-கல்விமலர்

Latest

Thursday, November 5, 2020

மைக்கேல் ஏஞ்சலோ பற்றிச் சில வரிகள்

மைக்கேல் ஏஞ்சலோ பற்றிச் சில வரிகள்


மைக்கேல் ஏஞ்சலோ 

இன்றும் அழியாப் புகழுடன் திகழும் இத்தாலியின் ரோம் நகரில் உள்ள வாடிகன் வழிபாட்டுத் தலத்தின் கூரையில் மிளிரும் ஓவியங்கள் யாவும் திகைப்பூட்டும் கூடியதாகும். இதனை பல வருடங்கள் ஓவியமாக தீட்டியவர்தான் இணையில்லா ஓவிய மேதை மைக்கேல் ஏஞ்சலோ.

இத்தாலியில் பிறந்த ஏஞ்சலோ (1475 - 1565) பளிங்குச் சிலை உலகப்புகழ் பெற்றதாகும். 1501 இல் புளோரன்ஸ் நகரில் டேவிட் மோசஸ்,  போப் இரண்டாம் ஜூலியஸ் சிலை வார்ப்புகளை மேற்கொண்டார். இவைகள் காலத்தால் அழியாத பொக்கிஷங்கள்!

No comments:

Post a Comment