பாபர் பற்றி சில வரிகள் - Kalvimalar-கல்விமலர்

Latest

Friday, November 6, 2020

பாபர் பற்றி சில வரிகள்

பாபர் பற்றி சில வரிகள்

பாபர் 

இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவிய பெருமை ஜாகிர் தான் முகமது அவர்களையே சேரும். ஆம்,  அவர்தான் பாபர் என்று அழைக்கப்பட்ட முகலாயப் பேரரசர் ஆவார். 

இவர்களின் முன்னோர்கள் கிழக்காசியவை ஆண்ட திமூர் பாரம்பரியத்தைச் சார்ந்தவர்கள். இந்தியாவிலுள்ள நுழையும் முன் துர்கிஸ்தானை ஆண்டுவந்தனர். பாபரே ராஜ்ஜியத்தைப் பரப்பினார். இதற்கு காரணம்  ஒழுங்கான போர் வீரர்கள் சுமார் 12 ஆயிரம் பேர்கள் இருந்தனர். அதுமட்டுமல்லாமல் முதன் முதலில் துப்பாக்கி, பீரங்கி வெடிமருந்துகளை நவீன உத்திகள் பயன்படுத்தினார். 

பானிப்பட்டை ஆண்டுவந்த சுல்தான் இப்ராஹிம் லோடியைத் தோற்கடித்து இந்தியாவில் நுழைந்து பெரும் முகலாயச் சாம்ராஜ்யத்தை நிறுவினார்.

No comments:

Post a Comment