மெகல்லன் அவர்களைப் பற்றி சில வரிகள்
மெகல்லன் அவர்களைப் பற்றி சில வரிகள்
பூமி உருண்டையானது, தட்டையானது அல்ல என்று நிரூபிக்க கப்பல் பயணம் மேற்கொண்ட போர்த்துக்கீசியர் தான் பெர்டினாண்ட் மெகல்லன். ஸ்பெயின் மன்னர் ஐந்தாம் சார்லஸ் ஐந்து கப்பல்களையும், சில குழுவினரையும் கொடுத்து அனுப்பினார்.1519, செப்டம்பர் 20-இல் அர்ஜென்டினாவை அடைந்தார். அதன் கடற்கரையோரமாக பயணித்து அக்டோபர் 21 தென்அமெரிக்காவை கண்டறிந்தார். அமைதியான கடலை பார்த்து வியந்த அவர் அக்கடலுக்கு பசிபிக் (அமைதிகொண்ட) என்று பெயரிட்டார்.
1521, ஏப்ரல் மாதம் பிலிப்பைன்ஸ் அடைந்து அங்கேயே காலமானார். இவர் கடலில் ஊர் சுற்று வந்த முதல் பயணி என்ற பெயர் வரலாற்றில் நிலைத்து.
No comments:
Post a Comment