லியானார்டு-டா-வின்சி அவர்களைப் பற்றி சில வரிகள் - Kalvimalar-கல்விமலர்

Latest

Monday, November 2, 2020

லியானார்டு-டா-வின்சி அவர்களைப் பற்றி சில வரிகள்

லியானார்டு-டா-வின்சி அவர்களைப் பற்றி சில வரிகள்

லியனார்டோ டாவின்சி 

இத்தாலியின் மற்றொரு மகா மேதை. உலகப் புகழ்பெற்ற ஓவியர் லியானார்டோ டாவின்சி விமானங்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பே பல நூறு வருடங்களுக்கு முன்பு பறவை எந்திரம் பற்றி பல நூறு படங்களை தயாரித்தவர். ஹெலிகாப்டர் கண்டுபிடிக்க இவரின் ஓவியங்களே அடிப்படை. 

இவரின் மோனலிசா ஓவியம் இன்றளவும் முதன்மையான மதிப்பில் உள்ளதாகும். இவரின் குரு ஓவியர் ஆந்தராய டெல் வெரோச்சியோ ஆவார். பயிற்சி முடித்ததும் 1493 லாரன்சோ  டி மெடி என்ற கோட்டையிலே ஓவியராக பணியாற்றினார்.  "கடைசி விருந்து"   என்ற இயேசு கிறிஸ்துவின் ஓவியம் பல சர்ச்சைகளிடையே உலகப்புகழ் பெற்றதாகும்.  மருத்துவத்துறையில் மனிதனின் உடல் பாகங்களைத் தெளிவாக வரைந்து பெரும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment