தேவகவி தான்சென் பற்றி சில வரிகள்
தேவகவி தான்சென்
பாரதத்தின் சிறப்பு மிக்க புதல்வர்களில் மிகவும் சிறந்த இசைக் கலைஞர் தான்சென்.
மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியரில் பிறந்தார். சுவாமி ஹரிதாசின் சிஷ்யனாக இருந்தார். முகாலாய பேரரசர் அக்பரின் அரண்மனையில் அரசவை கவிஞராக சிறப்பித்தார். நவரத்தினங்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார்.
இந்துஸ்தானி பாரம்பரிய இசையில் வல்லவராக திகழ்ந்ததோடு "ரபாப்" இசைக் கருவியம் மெருகேற்றி இசை அமைத்தார் தர்பாரி கானடா மியான் கி போன்ற ராகங்கள் குருவின் ஆசையால் பாடினார் தீபம் பாடல் எந்த ராகம் பாடி மழையை வரவழைத்த நண்பர் தாம்சனின் புகழ் பாரதத்தில் நிலைத்திருக்கும்
No comments:
Post a Comment