எலிசபெத் ராணி
ஆங்கிலேயர்களின் ராணி எலிசபெத்தின் காலம் பொற்காலமாக விளங்கியது. இலக்கியம் கலைகளில் மறுமலர்ச்சி அடைந்தது.
வில்லியம் சேக்ஸ்பியர், கிறிஸ்டோபர் மார்லோவ், பென் ஜான்சன் போன்றவர்கள் மிகச் சிறந்து விளங்கினார்கள். ராணியின் 25ஆம் வயதில் 15 ஜனவரி 1858ல் முடிசூட்டு விழா நடந்தது. அதில் இருந்து மார்ச் 24 1603 ல் மறைந்தது வரை இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தும் மிக்க சிறப்படைந்தது. தந்தை எட்டாம் ஹென்றியைப் போல ராணியும் எழுத்தாளராகவும் கவிபுனையும் ஆற்றல் பெற்றவராகவும் விளங்கினார்.
ராணி ஆரம்பித்த நிறுவனம் தான் நம் தேசத்தை ஆண்ட கிழக்கிந்திய கம்பெனி. ஆண்டு 1600.
No comments:
Post a Comment