மெசியவளிப் பற்றிச் சில வரிகள் - Kalvimalar-கல்விமலர்

Latest

Wednesday, November 4, 2020

மெசியவளிப் பற்றிச் சில வரிகள்

மெசியவளிப் பற்றிச் சில வரிகள்

மெசியவளிப் பற்றிச் சில வரிகள்

இத்தாலியில் புகழ்பெற்ற அரசியல் தத்துவவாதி,  இசை வல்லுநர், கவிஞர் போன்ற சிறப்பியல்புகளை பெற்றவர். இவர் 1469-இல் பிறந்தார். சிறந்த அரசியல்வாதியாக திகழ்ந்த இவர் புளோரன்ஸ் நகரில் வேந்தராக 1498 தேர்ந்தெடுக்கப்பட்டார். 

1512 ஆம் ஆண்டு மீண்டும் தன் மெடிசி குடும்பத்து அதிகாரம் கிடைக்கவும் அதைக்கொண்டு  வெற்றிகரமாக ஆட்சி செய்தார். இந்த அதிகாரம் இவரின் குடும்பத்தாரிடமிருந்து 1494-இல் பறிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment