மகா அக்பர் பற்றி சில வரிகள் Few lines about Akbar the Great
மகா அக்பரின் ஆட்சிக் காலம்
மகாத் அக்பர் முகலாயச் சாம்ராஜ்ஜியத்தின் சிறந்த வீரராகத் திகழ்ந்தார் அக்பர் என்ற ஜலாலுதீன் முஹம்மது அக்பர். 1556 இல் இருந்து 1605 வரை ஆட்சி புரிந்தவர் அக்பர். எல்லா மதங்களையும் மதித்து ஆட்சி செய்தார்."தீன் இலாஹி"
பொதுவான ஒரு மதமாக "தீன் இலாஹி" என்ற மதத்தை தோற்றுவித்தார். அது பலனளிக்கவில்லை. போர்வீரர்கள் "ஜியா" என்ற வரி செலுத்தும் பழக்கம் இருந்தது.
அக்பரின் நீண்ட கால ஆட்சி
அக்பர், நசிருதீன் உமாயூன் மகனாவார். தனது 13 வயதிலேயே அரசரானார். நம்பிக்கைக்குரிய தளபதியான பைரம் கான் உறுதுணையாக இருந்தார். அக்பரின் நீண்ட கால ஆட்சியில் (50 ஆண்டுகள் வரை) கலை, இலக்கியம் கட்டடவியல், இசை முதலியன வளர்ந்தன.
No comments:
Post a Comment