About Us - Kalvimalar-கல்விமலர்

Latest

About Us

 About Us

எங்களைப் பற்றி ஒருசில வரிகள்

கல்விமலர் தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம். இத்தளத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து படைப்புகள், செய்திகள், கல்விச்செய்திகள் போன்றவை தினமும் பதிவு செய்யப்படும். எனவே அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.  இதை தவிர்த்து அனைவருக்கும் தேவையான பொதுநல கருத்துக்கள்,  அண்மைச் செய்திகள்,  சுகாதார செய்திகள்,  உடல்நல செய்திகள்,  உலகச் செய்திகள்,  வானிலை அறிக்கை,  விளையாட்டுச் செய்திகள் மற்றும் அரசு அறிவிப்புகள் போன்றவை தினமும் பதிவு செய்யப்படுகிறது. எனவே அனைவரும் படித்துப் பயனடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் இந்த தளமானது யாரையும் புண்படுத்துவதற்காக ஏற்பட்ட தளம் அல்ல. இதில் ஏதாவது பிழை இருக்க நீங்கள் கண்டீர்கள் ஆனால் தயவு செய்து நீங்கள் எங்களை எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம்.  மேலும் உங்கள் படைப்புகளை நீங்கள் மற்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள ஈமெயில் முகவரிக்கு பிடிஎப் பைலாகவோ அல்லது  வேர்ட் பைலாகவோ அனுப்பி உதவும்படி தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் மாணவர்கள் தங்களது சந்தேகங்களை எந்த நேரத்திலும் நீங்கள் கேட்கலாம்.

இந்தக் காலம் முழுக்க முழுக்க ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு என்று தயாரிக்கப்பட்ட தளமாகும்.

நட்பில் இணைந்திருங்கள் மிக்க நன்றி.

E Mail Id : netkalvimalar@gmail.com 

Admin




No comments: